கவிதைத் தொகுப்புThis is a featured page



................Tamil poems....................

கவிதைத் தொகுப்பு - Mugunthan
என் கவிதைகள்.........


தாயே.......... (A poem 2 mum )


உன் முகம் பார்த்ததால்.........
ஒரு முழு நிலவு........
என் இதயத்தை.......
முத்தமிடுகிறதம்மா........


உன் பாதச்சுவடுகளின்........
பதிவேட்டில்
சொர்க்கதின் நிழற்படம்
காண்கின்றேனம்மா.............

என் பிரிவினால் உன் விழிகள்......
எழுதிய கண்ணீரால்....
என் உடம்பில்.....
ரத்த அணுகளின் பருவ வளர்ச்சி....
படிந்து போகுதம்மா........


உன் வார்த்தையில்.........
வாடிவரும் தமிழில்..........
என் வாழ்கை........
பரிணாமிக்கின்றதம்மா........


Written By Urs - முகுந்தன்-

தமிழா..............


தாயை மறப்பதுவும் சரியோ? - அன்னை
தமிழை மறப்பதுவுன் நிலையோ?
பேச இனியமொழி தமிழ்தான்! - அதனைப்
பேசிப் பழகிவிடு தமிழா!
மெல்லத் தமிழ் இனி சாகும் என்று சொன்னவனுக்கு கொள்ளி வைப்போம.
இன்பத்தமிழை இணையதினூடே இனிக்க வைப்போம்.

Written By Urs - முகுந்தன்-

கொலுசு.............

கழற்றி எறிந்துவிடடி உன் கால் கொலுசுகளை ............
உன் மனதின் மௌன மொழிகளை நானே புரிந்துவிட்டேன்....
உன் உடலுடன் ஒட்டி உறவாடியும் கூட உன்னைப் புரிந்துகொள்ளாமல்
சத்தமிட்டு சிணுங்கும் அவைகள் உனக்கு தேவையா.......???


Written By Urs - முகுந்தன்-


கவிதைத் தொகுப்பு - Mugunthan


கவிதைத் தொகுப்பு - Mugunthan


படித்ததில் பிடித்த இரவல் கவிதைகள்....


கவிதைத் தொகுப்பு - Mugunthan கவிதைத் தொகுப்பு - Mugunthan


கவிதைத் தொகுப்பு - Mugunthan கவிதைத் தொகுப்பு - Mugunthan


கவிதைத் தொகுப்பு - Mugunthan கவிதைத் தொகுப்பு - Mugunthan






கவிதைத் தொகுப்பு - Mugunthan Click here to go Next page



No user avatar
Mugunth
Latest page update: made by Mugunth , Jan 3 2009, 2:40 AM EST (about this update About This Update Mugunth Edited by Mugunth


view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.